அமுதாவுக்கு பதில் அமலா மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி... கஞ்சா புழக்கம் குறித்து புகாரளித்ததால் தாக்குதல் முயற்சி என தகவல் Jun 10, 2024 761 சென்னை டி.பி. சத்திரத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக புகாரளித்த அமுதா என்ற பெண்ணை தாக்க முயன்ற ரவுடிக் கும்பல், தவறுதலாக அவரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட அவரது இரட்டை சகோதரி அமலாவை நோக்கி பெட்ரோல் குண்...